Tuesday, August 9, 2011

இந்திக்கு போகிறது சிறுத்தை!



Siruthai in Hindi
ஒரு காலத்தில் இந்தியில் இருந்து தமிழுக்கு படத்தை கொண்டு வந்த காலம் போய், இப்போது தமிழில் இருந்து இந்திக்கு படங்கள் போகத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்திக்கு போகவிருக்கும் தமிழ்ப்படம் சிறுத்தை. கார்த்தி - தமன்னா நடித்த இந்த படத்தை இந்தியில் சிங்கத்தை இயக்கிய டைரக்டர் ரோஹித் ஷெட்டி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹீரோயின் வேட்டை தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment